YMCA Nagercoil Blog & Insights

Stories that Inspire, Inform, and Empower Our Community

Event

He is Alive

மாபெரும் பேஷன் பிளே – இந்தியாவின் ???? ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம், நாகர்கோவில்

“அவர் உயிர்த்தெழுந்தார்!” – He’s Alive!

YMCA நாகர்கோவில் வழங்கும் “பேஷன் பிளே – இந்தியாவின்” மாபெரும் வேதாகம நாடகம் “அவர் உயிர்த்தெழுந்தார்! (He’s Alive!)” நிகழ்ச்சி 28.03.2026 அன்று மாலை 5:30 மணிக்கு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம், நாகர்கோவில் நடைபெறுகிறது. இயேசு கிறிஸ்துவின் இறுதி நிகழ்வுகளை உணர்ச்சிகரமாகவும், உயிரோட்டமாகவும் மேடையில் அரங்கேற்றும் இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். 4 மேடைகளில் நடைபெறும் இந்த 2½ மணி நேர மாபெரும் நாடகம் அனைவருக்கும் ஆன்மிக அனுபவமாக இருக்கும். குடும்பத்துடன் வந்து இந்த அரிய நிகழ்வை காண தவறாதீர்கள்.

📅 28 மார்ச் 2026
🕠 மாலை 5:30 மணி

👨‍👩‍👧‍👦 குடும்ப நுழைவுச் சீட்டு ₹1000 (4 பேருக்கு)
⭐ VIP சீட்டு ₹2000 (4 பேருக்கு)

📞 9360977573

🙏 குடும்பத்துடன் வந்து இந்த மாபெரும் வேதாகம நாடகத்தை காண தவறாதீர்கள்!